PUBLIC SERVICE
ஸ்ரீஅன்னை செல்லம்மாள் அறக்கட்டளை
செய்யாறு ஸ்ரீ அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை மற்றும் கபிலன் TNPSC பயிற்சிமையம் இணைந்து இலவச TNPSC பயிற்சி மையம் செய்யாறு தாலுக்கா அலுவலகத்தில் உள்ள VAO கட்டிடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக TNPSC மாணவ, மாணவிகள் சுத்தமான காற்றோட்டம் வசதியை கருத்தில் கொண்டு தாலுக்கா அலுவலகம் சுற்றி 3 நாட்களாக அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.
சுத்தம் செய்வதற்குமுன்
சுத்தம் செய்த பிறகு: