வெப்பத்தை தணிக்க தண்ணீர் பந்தல்
கோடைக்காலத்தில் வெப்பத்தை தணிக்க செய்யாறு நகரில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல்
2024-கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் தாகத்தை தவிர்க்கும் விதமாக ஸ்ரீ அன்னை செல்லம்மாள் அறக்கட்டளையின் மூலமாக செய்யாறு நகரில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தண்ணீர் பந்தல் மண் பானைகளுடன் அமைக்கப்பட்டு சுமார் இரண்டு மாத காலம் சுத்தமான குளிர்ச்சியான இலவச குடிதண்ணீர் வழங்கப்பட்டது.
மக்கள் அதிமாக நடமாடும் இடமான புளியரம்பாக்கம் கிராமம், புலவர் நகர்.